திவ்யா கிளினிக் Dhivya Clinic
வந்தவாசி சாலை, காமராஜர் சிலை அருகில், சேத்துப்பட்டு – 606801 96418 77775 • 94455 49198
பொது மருத்துவம் • General Medicine

சிறந்த முறையில் சிகிச்சை, உங்கள் ஊரிலேயே

Trusted general medicine care in Chetpet

ஆலோசனைConsultation
ஆய்வகம், ECGLab and ECG
மரு. செ. செந்தில் குமார் Dr. S. Senthil Kumar M.B.B.S., M.D. (General Medicine) 16+ ஆண்டுகள் மருத்துவ அனுபவம்16+ years of experience
நேரம் / Timings (all days)
காலைMorning8:30 AM – 1:00 PM
மாலைEvening4:00 PM – 7:30 PM
காமராஜர் சிலை அருகில், சேத்துப்பட்டு
CONDITIONS WE TREAT

கீழ்கண்ட நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சையை அளிக்கிறோம்

சர்க்கரை நோய்DIABETES
உயர் இரத்த அழுத்தம்HYPERTENSION (B.P)
ஆஸ்துமாASTHMA
இதய நோய்HEART DISEASE
இரத்த சோகைANEMIA
இரைப்பை புண்GASTRIC ULCER
தைராய்டு கோளாறுகள்THYROID DISORDERS
காய்ச்சல்FEVER
மஞ்சள் காமாலைJAUNDICE
தலைவலிHEADACHE
LAB

முழு உடல் பரிசோதனை மற்றும் ஆய்வகம்

ஆய்வக நேரம் / Lab timings: 7:00 AM – 6:00 PM

முழு உடல் பரிசோதனை (MASTER HEALTH CHECKUP), ECG. சர்க்கரை, தைராய்டு, காய்ச்சல், மஞ்சள் காமாலைக்கு உண்டான அனைத்து பரிசோதனைகளும் குறைந்த விலையிலும், துல்லியமாகவும் செய்யப்படும்.

சர்க்கரைSugar tests
தைராய்டுThyroid tests
காய்ச்சல்Fever tests
மஞ்சள் காமாலைJaundice tests
GOOGLE REVIEWS

நோயாளிகளின் கருத்துகள்

RATING ON GOOGLE 4.6 82 reviews on Google Read all reviews கருத்து எழுத / Write a review

முன்பதிவு செய்யுங்கள்

Request an appointment

Already have a clinic folder? Enter the U ID printed on it (it starts with DC) and we will pull up your record before you arrive.

தொடர்புக்கு / Call us96418 77775 • 94455 49198
நேரம் / TimingsClinic: 8:30 AM – 1:00 PM, 4:00 PM – 7:30 PM, all daysLab: 7:00 AM – 6:00 PM
இடம்வந்தவாசி சாலை, காமராஜர் சிலை அருகில், சேத்துப்பட்டு
DC

உங்கள் தேதி மற்றும் நேரம் WhatsApp மூலம் உறுதி செய்யப்படும்.
We will confirm your date and time on WhatsApp.

FIND US ON GOOGLE MAPS

எங்கள் இடம்

திவ்யா கிளினிக் வந்தவாசி சாலை, காமராஜர் சிலை அருகில், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு – 606801. Vandavasi Road, near Kamarajar Statue, Chetpet – 606801. Clinic: 8:30 AM – 1:00 PM, 4:00 PM – 7:30 PM, all days Lab: 7:00 AM – 6:00 PM வழி காட்டு / Get directions